கைத்தடி மூன்றாம் ஆண்டில்… அடுத்த இலக்கு!

கைத்தடியின் வீச்சு இரண்டாண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் நுழைகிறது. பெரியாரியலை முழுமையாக அறியாதவர்களும் அறிந்திட வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் அடிப்படையிலும், எழுத்துலகிற்குப் புதியதாக வரும் கருத்தாளர்களை ஒன்றிணைத்து சமூக மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும்

எழுத்தெனப்படுவது… தடைகள் உடைபடவே – நாகை பாலு

மறைப்பது – அதைப் பார்க்கும் வேட்கையை அதிகப்படுத்துகிறது. தடுப்பது –- மீறும் வேகத்தைப் பன்மடங்காக்குகிறது. போராட்டங்கள் – அதிகாரத்தின் தடுப்புகளைத் தகர்த்தெறியும் உள்மன வேட்கையின் வெளிப்பாடே; சமூகக் குற்றமல்ல. தேவதாசிமுறையும், பால்ய விவாகமும், சதியும்

‘தை’யா? – ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்

அது குளிர்கிற மார்கழி மாதம் என்றாலும், அப்போது கொளுத்தும் வெயிலிலும் கபடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர் சிறுவர்கள். அதுவும் ஞாயிற்றுக் கிழமை வேறு; கேட்கவா வேண்டும். நேரம் காலம் போவது தெரியாமல் உற்சாகமாக கபடி விளையாடிக்

மந்திரமா தந்திரமா – பேரா. பழ.வெங்கடாசலம்

வயிற்றிலிருந்து லிங்கம் வரவழைத்தல் இந்த மேஜிக் செய்யும் போது அதிக கவனத்துடன் செய்ய வேண்டும். பார்வையாளர்களை ஈர்க்கும் உரையாடலை மேற்கொள்ள வேண்டும். மேஜிக் செய்பவர் பேசிக்கோண்டே லிங்கபுராணத்தில்  ஒருசில பாடல்களைப் பாடி அனைவரது கவனமும்

குடி போதை – மருத்துவர் யாழினி

குடி போதை. இம்மனநிலை ஒருவரின் மொத்த வாழ்வினையே புரட்டிப்போடக்கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் அனைவருக்கும் ஒரு நண்பர் இருப்பார். குடிக்காமல் இருக்கையில் சாதாரணமாக இருப்பவர், குடித்தப்பின் வேறொரு நபராக மாறியிருப்பார். மருத்துவத்

பழமையும் பகுத்தறிவும் வழக்கறிஞர். அ.அருள்மொழி

சென்னை தேனாம்பேட்டை “அன்பகத்தில்” 09/12/2018 அன்று  நடைபெற்ற திராவிடச்சிறகுகள்  கருத்தரங்கில் வழக்கறிஞர் அ . அருள்மொழி அவர்கள் பழமையும் பகுத்தறிவும் என்னும் தலைப்பில்  ஆற்றிய உரை … ‘திராவிடச் சிறகுகள்’ தோழர்களுக்கு வணக்கம். எனக்குப்

1 3 4 5 6