அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி

தந்தை பெரியார் , தனக்குப் பிறகு தன் கொள்கைகளையும் இயக்கத்தையும் காப்பாற்றவும் பரப்பவும் வழி நடத்தவும் தகுதியும் நம்பிக்கையும் உள்ள தொண்டர்களாக நம்பித்தேர்வு செய்தார் இரண்டு மணிகளை- ஒருவர் அரசியல்மணி என்று முதலில் அழைக்கப்பட்ட மணியம்மை; இரண்டாமவர் கி.வீரமணி! தந்தை பெரியார் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் கருத்துகளைப் பரப்பும் கடமையையும் தம் தலையில் தூக்கிச் சுமந்தார். அதைச் செயல்படுத்தும் களங்களையும் அமைத்து, முதல் தொண்டனாகத் தன்னையே முன்னிறுத்தினார். சிறைவாசம் என்று வந்த போது சிரித்தContinue reading “அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி”

கடிதம் எழு தினால் புதிய இந்தியாவில் தேச துரோகம் – கா.தமிழரசன்

இந்த நாட்டின் பொதுமக்களில் ஒருவராக உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் இந்திய நாட்டின் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள். இன்றைய நிலையில் நாட்டில் நடப்பவைகளை கவனித்து இது ஏன் நடக்கிறது? இதற்கு முன்பு இதுநாள்வரை  இதுபோல் இவ்வளவு மோசமாக நடக்கவில்லை, அதுபோல் தாங்கள் கண்டதில்லை. குறிப்பாக  தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக மாட்டு இறைச்சி வைத்திருந்தார்கள், மாட்டை வண்டியில் கடத்திச்சென்றார்கள், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லி சொல்லாதவர்களை குண்டர்கள் கூட்டம் கும்பல்களாக சேர்ந்து கொண்டுContinue reading “கடிதம் எழு தினால் புதிய இந்தியாவில் தேச துரோகம் – கா.தமிழரசன்”

சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம். – தந்தை பெரியார்.

சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்.- தந்தை பெரியார்.| http://www.kaithadi.com | கைத்தடி | கைத்தடி மாத இதழ் |

என் துணிவு – தந்தை பெரியார்

‘நான் ஒரு அதிசயமான மனிதன் ; மகான்! அப்படி, இப்படி !’ என்றெல்லாம் கூறுபவன் அல்லன் ; ஆனால், துணிவு உடையவன் ; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகிறார்கள் ; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள் ; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்ளுவார்கள். நான் கண்டதை – அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன் ; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும் ;Continue reading “என் துணிவு – தந்தை பெரியார்”

பேராசிரியர் சுந்தர வள்ளி நேர்காணல் …

பேராசிரியர் சுந்தர வள்ளி நேர்காணல் ..முழுமையாக பார்க்க https://youtu.be/9J1JKuzWIS8 காவி கும்பலை ஓட ஓட விரட்டணும் | #Sundaravalli #first#interview#about#Election 2019 | #Exclusive

ஜூன் கைத்தடி மாத இதழ் அட்டைப்படம்

ஜூன் கைத்தடி மாத இதழ் அட்டைப்படம்கைத்தடி | சுந்தர வள்ளி | மதி பப்ளிகேசன்https://kaithadi.com/ #தமிழ்நாடு #தந்தை_பெரியார் #சமூக_நீதி

கைத்தடி மூன்றாம் ஆண்டில்… அடுத்த இலக்கு!

கைத்தடியின் வீச்சு இரண்டாண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் நுழைகிறது. பெரியாரியலை முழுமையாக அறியாதவர்களும் அறிந்திட வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் அடிப்படையிலும், எழுத்துலகிற்குப் புதியதாக வரும் கருத்தாளர்களை ஒன்றிணைத்து சமூக மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடும் கைத்தடி உருவாக்கப்பட்டது. அதில் நாங்கள் நினைத்த இலக்கை இன்னும் அடையவில்லை காரணம் கைத்தடி மட்டுமல்ல. ஒரு கட்டத்தில் இதழை நிறுத்திவிடலாம் என்று ஆலோசித்தோம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பகுத்தறிவு சிற்றிதழ்கள் வ(ள)ரவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாகக் கருதினோம்! காரணம்Continue reading “கைத்தடி மூன்றாம் ஆண்டில்… அடுத்த இலக்கு!”