பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நேர்காணல் நேர்காணல் மு.சி.அறிவழகன்

பிரிந்து நின்றாலும் பொது எதிரியை இணைந்து எதிர்ப்போம்! பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நேர்காணல் நேர்காணல் மு.சி.அறிவழகன் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுடன் சில நிமிடங்கள் … 1. பேரறிவாளன் உள்ளிட்ட ஆறு தமிழர்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லையே ஏன்? இவர்களின் விடுதலைக்கு தடையாக இருப்பவர்களாக யாரை(எதை) கருதுகிறீர்கள்? பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை இன்னும் முடியாத கதையாகவே தொடர்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதன்மையான காரணம் தமிழீழ  எதிர்ப்பு இந்திய அரசியல்தான்.Continue reading “பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நேர்காணல் நேர்காணல் மு.சி.அறிவழகன்”