நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றால் மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும் . எனக்கும் அப்படியே. அதனால் எவ்வளவு தொலைவாயினும் பயணம் செய்து எத்தனையோ பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஊர்வலங்களிலும் திருமணங்களிலும் கல்லூரி மாணவர்களின் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறேன். துயரம் மிகுந்த மனநிலையோடு பங்கேற்ற திலீபனின் நினைவேந்தல் கூட்டங்களிலும் ‘மருத்துவர்’அனிதாவின் முடிவு பற்றியும் கண்ணீருடன் அழுதபடி பேசியிருக்கிறேன். ஆனால் அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு மேலையூர் என்ற சிற்றூரில்Continue reading “நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி”

கற்றதன் பயன் – வழக்கறிஞர் அ.அருள்மொழி

திருப்பூர் புத்தகக் கண்காட்சி திருப்பூர் பின்னல் புத்தக அறக்கட்டளையும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் 16-வது ஆண்டு புத்தகத் திருவிழா. இப்பொழுது பருவக் காலங்களே மாறிக்கொண்டிருக்கிறது. குளிர்காலத்தில் அவ்வளவு குளிர் இல்லை. வெயில் காலத்தில் கடுமையான வெயில் அடிக்கிறது. வெயில் காலத்தில் வெயில் இல்லையென்றால் பரவாயில்லை. அது மிகக் கடுமையாக அடிக்கிறது. இருக்க வேண்டிய குளிரும் மழையும் குறைந்துகொண்டே போகிறது. இதற்கான காரணத்தை நாம் எங்கேயோ போட்டுவிட்டு, கிரகம் சரியில்லை, காலம் கெட்டுப்போய்விட்டது, கலி முத்திரிச்சு, நல்லவர்கள்Continue reading “கற்றதன் பயன் – வழக்கறிஞர் அ.அருள்மொழி”