கீழடியால் மேலெழுந்த திராவிடம்!

“இந்தியாவில் காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது அரசியல் போராட்டம் அல்ல, ஆரியர் திராவிடர் போராட்டம்தான்“ இது தந்தை பெரியாரின் கூற்று. அந்தக் கூற்றை கீழடியும்  உண்மையாக்கியிருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடைபெற்றபோதே மாறுதல் செய்யப்படுவதற்கு அத்துறையின் சட்டதிட்டத்திலேயே இடம் இல்லாத நிலையில், அமர்நாத் இராகிருஷ்ணன் அவர்கள் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு மாறுதல் செய்யப்பட்டார். கீழடி வைதீகத்திற்கு ஏக கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்? கீழடி ஆரியர் திராவிடர் போராட்டத்தில், திராவிடர்களுக்கு ஒரு அரிய போர்க்கருவியை அகழாய்வின் மூலம் கொடுத்திருக்கிருக்கிறது. சும்மாContinue reading “கீழடியால் மேலெழுந்த திராவிடம்!”

நூல் விமர்சனம் – சிந்திக்க மறுப்பது ஏன்!

பெரியார், அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்களைக் கற்ற ஒரு மனிதன் இந்த சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை, சமூக ஏற்றத்தாழ்வுகளை, சம மனிதனை மனிதன் சுரண்டும் சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராடாமலோ, கருத்து சொல்லாமலோ இருக்க முடியாது, அதுவும் இந்தியா போன்ற ஜாதியமும் முதலாளித்துவமும் கைகோர்த்துக் கொண்ட ஒரு நாட்டில் சமூக அமைப்பு மீது கோபம் இருந்தே தீரும், அப்படி கோபப்பட்ட ஒரு எழுத்தாளரின் கருத்து தொகுப்பே ‘சிந்திக்க மறுப்பது ஏன்?” இந்த நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க தூண்டுகிறது,Continue reading “நூல் விமர்சனம் – சிந்திக்க மறுப்பது ஏன்!”

மந்திரமா தந்திரமா – பேரா. பழ.வெங்கடாசலம்

வயிற்றிலிருந்து லிங்கம் வரவழைத்தல் இந்த மேஜிக் செய்யும் போது அதிக கவனத்துடன் செய்ய வேண்டும். பார்வையாளர்களை ஈர்க்கும் உரையாடலை மேற்கொள்ள வேண்டும். மேஜிக் செய்பவர் பேசிக்கோண்டே லிங்கபுராணத்தில்  ஒருசில பாடல்களைப் பாடி அனைவரது கவனமும் தம்பக்கம் திருப்ப வேண்டும். தமது இரண்டு கைகளையும் உயர்த்தி அசைத்து காட்டி மந்திரக் கோலைச் சுழற்றிய படி இதோ லிங்கம் மாயமாய் வருகிறது எனவும் வயிற்றிலிருந்து லிங்கம் எடுத்து தருகிறேன் எனவும் கூறியபடி வாயைத் திறந்து காட்டவும். ஒன்றும் இல்லை என்பதைContinue reading “மந்திரமா தந்திரமா – பேரா. பழ.வெங்கடாசலம்”