என் துணிவு – தந்தை பெரியார்

‘நான் ஒரு அதிசயமான மனிதன் ; மகான்! அப்படி, இப்படி !’ என்றெல்லாம் கூறுபவன் அல்லன் ; ஆனால், துணிவு உடையவன் ; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகிறார்கள் ; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள் ; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்ளுவார்கள்.

நான் கண்டதை – அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன் ; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும் ; சுயநலம் கெட்டுப்போகும்.

(சாமிமலையில். 24-1-1960 – ல் சொற்பொழிவு – ‘விடுதலை’ 31-1-1960)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s